Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மகேந்திரா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 ரெடி க்ரூசியோ பஸ் வெளியீடு

மகேந்திரா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 ரெடி க்ரூசியோ பஸ் வெளியீடு

மகேந்திரா நிறுவனம் க்ரூசியோ பஸ்கள் புதிய வகையாக அதன் நவீன இன்டர்மிடியேட் கமர்சியல் வாகனங்களுக்கான பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுகான டிரான்ஸ்போர்ட் வகையான க்ரூசியோ பஸ்கள், நிறுவனத்தின் பிரபலமான லாஸ்ட்வேகன் புல்மேன் ஓவர்ஹேங் வகை பஸ்களாக இருக்கும்.

மகேந்திரா நிறுவனத்தின், க்ரூசியோ பெஸ்ட்-இன்-கிளாஸ் சீட்களுடன் இருக்கும். இந்த சீட்கள் அகலமாகவும் அழகாக டிசைன்களுடன் முழு அளவில் பின்புறம் சாய்க்கும் வசதி கொண்டதாக இருக்கும்.

க்ரூசியோ பஸ் இன்ஜின் உபகரணங்களுடன் மகேந்திராவின் எரிபொருள் ஸ்மார்ட் டெக்னாலஜிகளுடன் குறைவான எரிபொருள் செலவிடும் திறன் கொண்டதாக இருக்கும். இருந்தபோதும், மகேந்திரா நிறுவனம், இது குறித்த எந்த ஸ்பெசிபிகேஷனையும் வெளியிடவில்லை. ஆனாலும், முக்கிய செய்தியாக, தற்போது மஹிந்திரா க்ரூசியோ பஸ் பிஎஸ் 6 ரெடி வசதிகளுடன் வெளியாகியுள்ளது.

இந்த டெக்னாலஜிகள், மல்டிமோடு ஸ்விட்ச்கள், எரிபொருள் செலவிடும் திறனை குறைக்கும் வகையில் இருப்பதுடன், ஆற்றல் திறன் கொண்ட லோடு மற்றும் சாலை கண்டிசனுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த பஸ்களில் கூடுதல் உபகரணங்களுடன் மகேந்திரா நிறுவனத்தின் இன்டலிஜென்ட் டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம்களுடன் எளிதாக டிரைவிங் செய்யும் வசதிகளுடன், உதவி செய்யக்கூடிய தகவல்களுடன் கூடிய இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களுக்கு உதவும். இவை டிரைவின் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.

மகேந்திரா & மகேந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமேடிவ் துறை தலைவர் ராஜன் வதேரா பேசுகையில், புதிய மஹிந்திரா க்ரூசியோ பஸ் வகைகள், எங்கள் நிறுவன டிராக் மற்றும் பஸ் பிசினசை எங்கள் ICV பஸ் பிளாட்பாரம், வாடிக்கையாளர் கிடைக்கும் அனுபவத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், பிஎஸ் 6 ரெடி வகையான க்ரூசியோ பஸ்கள் இருப்பதுடன், பெரியளவில் மாற்றத்தை உண்டாகும் வகையில் இருக்கும். மேலும் இந்த பஸ்கள், சிறந்த பாதுகாப்பு, அழகு மற்றும் வசதிகளுடன் கூடியதாகவும் இருக்கும். இவை மார்க்கெட்டில் புதிய தரத்துடன் விற்பனைக்கு வரும். இதை தொடர்ந்து, நாங்கள் கூடுதலாக பள்ளி மற்றும் ஸ்டேஜ் பஸ் வகைகளின் புரோட்டோபோலியோவை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, க்ரூசியோ பஸ்கள் டெஸ்ட் வசதிகளுக்கு ஏற்ப AIS 031 மற்றும் பஸ் பாடி கோடுகள் AIS 052 கொண்டதாக இருக்கும். இவை நவீன விதிமுறைகளுக்கு ஏற்ற வகையிலான AIS 153 என்ற பெயரிலும், சத்தம் மற்றும் வைப்ரேசன் தரங்களுடன் இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)