Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Results for "சங்க இலக்கியம்"

Tags

    • தமிழ் முனிவர்

      புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்)

      புறநானூறு, 1. (இறைவனின் திருவுள்ளம்)பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.பாடப்பட்டோன் : சிவபெருமான். (சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது).=====================================கண்ணி கார...

      Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்)

      • தமிழ் முனிவர்

        புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்!)

        புறநானூறு, 217. (நெஞ்சம் மயங்கும்!)பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==========================நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,இசைமரபு ஆக நட்பு...

        Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்!)

        • தமிழ் முனிவர்

          புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்!)

          புறநானூறு, 218. (சான்றோர் சாலார் இயல்புகள்!)பாடியவர்: கண்ணகனார்.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==========================பொன்னும் துகிரும் முத்தும் மன்னியமாமலை பயந்த காமரு மணியும்இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்துஅருவிலை நன்கலம் அமைக்கும் காலைஒருவழித் தோன்றியாங்கு என்றும...

          Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்!)

          • தமிழ் முனிவர்

            புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே!)

            புறநானூறு, 219. (உணக்கும் மள்ளனே!)பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!புலவுதி மாதோ நீயே!பலரால் அத்தை நின் குறிஇருந் தோரேஅருஞ்சொற்ப...

            Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே!)

            • தமிழ் முனிவர்

              புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ!)

              புறநானூறு, 220. (கலங்கினேன் அல்லனோ!)பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: பொதுவாக.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்தபெருங்களிறு இழந்த பைதற் பாகன்,அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலைவெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்கலங்கினேன் அல்லனோ யானே,...

              Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ!)

              • தமிழ் முனிவர்

                புறநானூறு - 221 (வைகம் வாரீர்!)

                புறநானூறு, 221. (வைகம் வாரீர்!)பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;து...

                Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 221 (வைகம் வாரீர்!)

                • தமிழ் முனிவர்

                  புறநானூறு - 224 (இறந்தோன் அவனே!)

                  புறநானூறு, 224. (இறந்தோன் அவனே!)பாடியவர்: கருங்குளவாதனார்.பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்,துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சிஇரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்,அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்த...

                  Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 224 (இறந்தோன் அவனே!)

                  • தமிழ் முனிவர்

                    புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது!)

                    புறநானூறு, 225. (வலம்புரி ஒலித்தது!)பாடியவர்: ஆலத்தூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசையஇடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகரநிலமலர் வையத்து வலமுறை வளைஇவேந்துப...

                    Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது!)

                    • தமிழ் முனிவர்

                      புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!)

                      புறநானூறு, 226. (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!)பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;பாடுநர் போலக் கைதொழுது ஏ...

                      Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!)

                      • தமிழ் முனிவர்

                        புறநானூறு - 227 (நயனில் கூற்றம்!)

                        புறநானூறு, 227. (நயனில் கூற்றம்!)பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================நனிபே தையே நயனில் கூற்றம்விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை;இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்ஒளிறுவாள் மறவரும் களிறும...

                        Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 227 (நயனில் கூற்றம்!)