Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Results for "புறநானூறு"

Tags

    • தமிழ் முனிவர்

      புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே!)

      புறநானூறு, 280. (வழிநினைந்து இருத்தல் அரிதே!)பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: பொதுவியல்.துறை: ஆனந்தப்பையுள்.=========================================என்னை மார்பிற் புண்ணும் வெய்ய;நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;துஞ்சாக் கண்ணே...

      Tags: புறநானூறு, புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே!)

      • தமிழ் முனிவர்

        புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே!)

        புறநானூறு, 281. (நெடுந்தகை புண்ணே!)பாடியவர்: அரிசில் கிழார்.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: காஞ்சித்திணை.துறை: தொடாக் காஞ்சி.=========================================தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇவாங்குமருப் பியாழொடு பல்இயம் கறங்கக்கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகிஐயவி சிதறி ஆம்பல் ஊதிஇசைமணி எறிந்...

        Tags: புறநானூறு, புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே!)

        • தமிழ் முனிவர்

          புறநானூறு - 282 (புலவர் வாயுளானே!)

          புறநானூறு, 282. (புலவர் வாயுளானே!)பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: தெரியவில்லை.துறை: தெரியவில்லை.(இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.)===========================================எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்அருங்கடன் இறுத்த பெருஞ்செய் ஆளனையாண்டுள னோவென...

          Tags: புறநானூறு, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே!)

          • தமிழ் முனிவர்

            புறநானூறு

            புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பானஎட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.ப...

            Tags: புறநானூறு

            • தமிழ் முனிவர்

              புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்)

              புறநானூறு, 1. (இறைவனின் திருவுள்ளம்)பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.பாடப்பட்டோன் : சிவபெருமான். (சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது).=====================================கண்ணி கார...

              Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்)

              • தமிழ் முனிவர்

                புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்!)

                புறநானூறு, 217. (நெஞ்சம் மயங்கும்!)பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==========================நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,இசைமரபு ஆக நட்பு...

                Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்!)

                • தமிழ் முனிவர்

                  புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்!)

                  புறநானூறு, 218. (சான்றோர் சாலார் இயல்புகள்!)பாடியவர்: கண்ணகனார்.பாடப்பட்டோன்: யாருமில்லை.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==========================பொன்னும் துகிரும் முத்தும் மன்னியமாமலை பயந்த காமரு மணியும்இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்துஅருவிலை நன்கலம் அமைக்கும் காலைஒருவழித் தோன்றியாங்கு என்றும...

                  Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்!)

                  • தமிழ் முனிவர்

                    புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே!)

                    புறநானூறு, 219. (உணக்கும் மள்ளனே!)பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!புலவுதி மாதோ நீயே!பலரால் அத்தை நின் குறிஇருந் தோரேஅருஞ்சொற்ப...

                    Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே!)

                    • தமிழ் முனிவர்

                      புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ!)

                      புறநானூறு, 220. (கலங்கினேன் அல்லனோ!)பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: பொதுவாக.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்தபெருங்களிறு இழந்த பைதற் பாகன்,அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலைவெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்கலங்கினேன் அல்லனோ யானே,...

                      Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ!)

                      • தமிழ் முனிவர்

                        புறநானூறு - 221 (வைகம் வாரீர்!)

                        புறநானூறு, 221. (வைகம் வாரீர்!)பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.திணை: பொதுவியல்.துறை: கையறு நிலை.==============================பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;து...

                        Tags: சங்க இலக்கியம், புறநானூறு, புறநானூறு - 221 (வைகம் வாரீர்!)