Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Comments on 63 நாயன்மார்கள் - 1 - அதிபத்த நாயனார்

    தமிழ் முனிவர்
    • 0/5 (0 votes)

    63 நாயன்மார்கள் - 1 - அதிபத்த நாயனார்

    63 நாயன்மார்கள் - 1 - அதிபத்த நாயனார்
    சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார்.

    No comments have been made yet

    Ratings

    0/5 (0 votes)
    0/5 (0 votes)